உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 8:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 எங்கள் கடவுள் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததால், விவேகமுள்ளவரான செரெபியாவையும், அவருடைய மகன்களையும், சகோதரர்களையும் அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இவர்கள் மொத்தம் 18 பேர். இந்த செரெபியா+ இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் பேரனான மகேலியின்+ வம்சத்தைச் சேர்ந்தவர். 19 அதோடு அஷபியா, மெராரியரான+ யெசாயா, அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மகன்கள் என 20 பேரை அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்