எஸ்றா 10:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 பாகாத்-மோவாபின் வம்சத்தார்:+ அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூய், மனாசே; எஸ்றா 10:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 இவர்கள் எல்லாரும் வேறு தேசத்தைச் சேர்ந்த தங்கள் மனைவிகளையும்+ அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிட்டார்கள்.+ நெகேமியா 3:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 மற்றொரு பகுதியையும் ‘அடுப்புகளின் கோபுரத்தையும்,’+ ஆரீமின் மகன்+ மல்கீயாவும் பாகாத்-மோவாபின் மகன்+ அசூபும் பழுதுபார்த்தார்கள்.
44 இவர்கள் எல்லாரும் வேறு தேசத்தைச் சேர்ந்த தங்கள் மனைவிகளையும்+ அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிட்டார்கள்.+
11 மற்றொரு பகுதியையும் ‘அடுப்புகளின் கோபுரத்தையும்,’+ ஆரீமின் மகன்+ மல்கீயாவும் பாகாத்-மோவாபின் மகன்+ அசூபும் பழுதுபார்த்தார்கள்.