உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆகாயும்+ இத்தோவின் பேரன் சகரியாவும்+ தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்டு உற்சாகம் அடைந்த யூத ஜனங்களின் பெரியோர்கள், கட்டுமான வேலையில் முழு வீச்சில் ஈடுபட்டார்கள்.+ இஸ்ரவேலின் கடவுளுடைய கட்டளைப்படியும்+ கோரேஸ், தரியு, பெர்சிய ராஜாவான அர்தசஷ்டா ஆகியவர்களின் ஆணைப்படியும்+ ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள்.

  • நெகேமியா 2:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அது அர்தசஷ்டா ராஜா+ ஆட்சி செய்த 20-ஆம் வருஷம்,+ நிசான்* மாதம். ராஜாவுக்கு முன்னால் திராட்சமது வைக்கப்பட்டிருந்தது. எப்போதும்போல் நான் திராட்சமதுவை எடுத்து ராஜாவுக்குக் கொடுத்தேன்.+ அன்று நான் துக்கமாக இருந்தேன். ராஜாவுக்கு முன்னால் ஒருநாளும் நான் அப்படி இருந்ததே இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்