நெகேமியா 9:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அப்போதும்கூட மிகுந்த இரக்கம் காட்டி, அவர்களை அழிக்காமல் விட்டீர்கள்.+ நீங்கள் கரிசனையும்* இரக்கமும் உள்ள கடவுள்+ என்பதால் அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றினீர்கள். சங்கீதம் 138:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கடவுளே, ஆபத்தான பாதையில் நான் நடந்தாலும், நீங்கள் என் உயிரைக் காப்பாற்றுவீர்கள்.+ கோபத்தில் சீறுகிற என் எதிரிகளுக்கு விரோதமாக உங்கள் கையை ஓங்குவீர்கள்.உங்களுடைய வலது கை என்னைக் காப்பாற்றும்.
31 அப்போதும்கூட மிகுந்த இரக்கம் காட்டி, அவர்களை அழிக்காமல் விட்டீர்கள்.+ நீங்கள் கரிசனையும்* இரக்கமும் உள்ள கடவுள்+ என்பதால் அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றினீர்கள்.
7 கடவுளே, ஆபத்தான பாதையில் நான் நடந்தாலும், நீங்கள் என் உயிரைக் காப்பாற்றுவீர்கள்.+ கோபத்தில் சீறுகிற என் எதிரிகளுக்கு விரோதமாக உங்கள் கையை ஓங்குவீர்கள்.உங்களுடைய வலது கை என்னைக் காப்பாற்றும்.