22 ஆனாலும், அங்கிருக்கிற ஆண்களிலும் பெண்களிலும் சிலர் உயிர்தப்பி, வெளியே கொண்டுவரப்படுவார்கள்.+ அவர்கள் உங்களிடம் வருவார்கள். அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் நீங்கள் பார்க்கும்போது, நான் எருசலேமைத் தண்டித்ததும் அழித்ததும் நியாயம்தான் என்று புரிந்துகொண்டு உங்கள் மனதைத் தேற்றிக்கொள்வீர்கள்.’”