உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 உங்கள் கடவுளாகிய யெகோவா இரக்கமுள்ள கடவுள்.+ அவர் உங்களைக் கைவிடவும் மாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்களுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை அவர் மறக்கவும் மாட்டார்.+

  • 2 நாளாகமம் 36:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 வாளுக்குத் தப்பியவர்களை பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான்.+ பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஆட்சி ஆரம்பமாகும்வரை+ அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவர்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.+

  • எசேக்கியேல் 6:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆனால், கொஞ்சம் பேரை நான் விட்டுவைப்பேன். சிலர் வாளுக்குத் தப்பி மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போவார்கள்.+

  • மீகா 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 மீதியிருக்கும் யாக்கோபின் வம்சத்தார் பல தேசத்து ஜனங்களின் மத்தியில் வாழ்வார்கள்.

      அவர்கள் யெகோவா பொழியும் பனித்துளி போல இருப்பார்கள்.

      புல்பூண்டின் மேல் பெய்யும் மழைபோல் இருப்பார்கள்.

      பனியோ மழையோ எந்த மனிதனையும் சார்ந்திருப்பதில்லை,

      யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்