நெகேமியா 7:73 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 73 குருமார்களும் லேவியர்களும் வாயிற்காவலர்களும் பாடகர்களும்+ ஆலயப் பணியாளர்களும்* பொது ஜனங்களில் சிலரும் மற்றவர்களும் அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+ ஏழாம் மாதம் ஆரம்பிப்பதற்குள்,+ இஸ்ரவேலர்கள் எல்லாருமே அவரவர் நகரங்களில் குடியேறியிருந்தார்கள்.+
73 குருமார்களும் லேவியர்களும் வாயிற்காவலர்களும் பாடகர்களும்+ ஆலயப் பணியாளர்களும்* பொது ஜனங்களில் சிலரும் மற்றவர்களும் அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+ ஏழாம் மாதம் ஆரம்பிப்பதற்குள்,+ இஸ்ரவேலர்கள் எல்லாருமே அவரவர் நகரங்களில் குடியேறியிருந்தார்கள்.+