உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 19:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 மே-யார்கோன், ராக்கோன் மற்றும் யோப்பாவுக்கு+ எதிரில் உள்ள எல்லைப்பகுதி.

  • யோசுவா 19:48
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே தாண் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து.

  • 1 நாளாகமம் 22:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆலயத்தின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளையும் கீல்களையும் செய்ய ஏராளமான இரும்பையும் எடைபோட முடியாதளவு செம்பையும்+ தாவீது சேகரித்தார். 4 அவர் சேர்த்து வைத்த தேவதாரு மரங்களுக்கு+ அளவே இல்லை; அவ்வளவு மரங்களை சீதோனியர்களும்+ தீருவைச் சேர்ந்தவர்களும்+ தாவீதிடம் கொடுத்தார்கள்.

  • 2 நாளாகமம் 2:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 மரம் வெட்டுகிற உங்களுடைய ஆட்களின் சாப்பாட்டுக்காக 20,000 கோர் அளவு* கோதுமையும் 20,000 கோர் அளவு பார்லியும் 20,000 ஜாடி* திராட்சமதுவும் 20,000 ஜாடி எண்ணெயும் அனுப்பி வைக்கிறேன்”+ என்று சொன்னார்.

  • 2 நாளாகமம் 2:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உங்களுக்கு எத்தனை மரங்கள் தேவைப்பட்டாலும் லீபனோனிலிருந்து வெட்டித் தருகிறோம்.+ அவற்றை ஒன்றாகக் கட்டி கடல் வழியே யோப்பாவுக்குக் கொண்டுவருகிறோம்.+ அவற்றை நீங்கள் அங்கிருந்து எருசலேமுக்குக் கொண்டுபோகலாம்”+ என்று எழுதியிருந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்