நெகேமியா 2:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 இந்த விஷயத்தை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்+ கேள்விப்பட்டபோது எங்களைக் கேலி செய்தார்கள்.+ எங்களைக் கேவலமாகப் பேசி, “என்ன செய்கிறீர்கள்? ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்களோ?” என்று கேட்டார்கள்.+ நெகேமியா 4:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை மும்முரமாக நடப்பதையும், அதன் இடைவெளிகள் அடைக்கப்பட்டு வருவதையும் சன்பல்லாத்தும் தொபியாவும்+ அரேபியர்களும்+ அம்மோனியர்களும் அஸ்தோத்தியர்களும்+ கேள்விப்பட்டவுடன் கொதித்தெழுந்தார்கள்.
19 இந்த விஷயத்தை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்+ கேள்விப்பட்டபோது எங்களைக் கேலி செய்தார்கள்.+ எங்களைக் கேவலமாகப் பேசி, “என்ன செய்கிறீர்கள்? ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்களோ?” என்று கேட்டார்கள்.+
7 எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை மும்முரமாக நடப்பதையும், அதன் இடைவெளிகள் அடைக்கப்பட்டு வருவதையும் சன்பல்லாத்தும் தொபியாவும்+ அரேபியர்களும்+ அம்மோனியர்களும் அஸ்தோத்தியர்களும்+ கேள்விப்பட்டவுடன் கொதித்தெழுந்தார்கள்.