6 அதில், “நீ மற்ற யூதர்களோடு சேர்ந்து கலகம் செய்யத் திட்டம் போட்டிருப்பதாகவும்,+ அதற்காகத்தான் மதிலைக் கட்டுவதாகவும் சுற்றியுள்ள எல்லா தேசத்தாரும் பேசிக்கொள்கிறார்கள். கேஷேம்கூட+ அப்படித்தான் சொல்கிறான். கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நீ எந்த நேரத்திலும் அவர்களுடைய ராஜாவாகிவிடுவாய்.