-
நெகேமியா 4:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அம்மோனியனான+ தொபியா,+ “ஏதோ மதில் கட்டுகிறார்களாம், ஒரு குள்ளநரி ஏறினால்கூட அது பொலபொலவென்று இடிந்து விழுந்துவிடும்” என்று சொன்னான்.
4 அப்போது நான், “எங்கள் கடவுளே, கேளுங்கள். அந்த ஆட்கள் எங்களைக் கேவலப்படுத்துகிறார்கள்.+ அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதெல்லாம் அவர்களுக்கே பலிக்கும்படி செய்யுங்கள்.+ சூறையாடப்பட்ட பொருளைப் போல அவர்களை எதிரிகளின் கையில் கொடுங்கள். அவர்களை வேறு தேசத்துக்குத் துரத்துங்கள்.
-