உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 இஸ்ரவேல் மக்கள் சிலரும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்தான்*+ முதன்முதலில் தங்களுடைய சொந்த தேசத்துக்குத் திரும்பிவந்தார்கள்.

  • 1 நாளாகமம் 9:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 வாயிற்காவலர்கள்:+ சல்லூம், அக்கூப், தல்மோன், அகீமான். இவர்களுடைய சகோதரரான சல்லூம் இவர்களுக்குத் தலைவராக இருந்தார்;

  • நெகேமியா 11:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 வாயிற்காவலர்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: அக்கூப், தல்மோன்,+ அவர்களுடைய சகோதரர்கள் என மொத்தம் 172 பேர்.

  • நெகேமியா 12:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 மத்தனியா,+ பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப்+ ஆகியவர்கள் நுழைவாசல்களுக்குப் பக்கத்தில் சேமிப்பு அறைகளைக் காவல்காத்தபடி நின்றார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்