எஸ்றா 2:64-67 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 64 சபையார் மொத்தம் 42,360 பேர்.+ 65 அவர்களைத் தவிர வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் 7,337 பேர்; பாடகர் பாடகிகள் 200 பேர். 66 குதிரைகள் 736, கோவேறு கழுதைகள்* 245, 67 ஒட்டகங்கள் 435, கழுதைகள் 6,720.
64 சபையார் மொத்தம் 42,360 பேர்.+ 65 அவர்களைத் தவிர வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் 7,337 பேர்; பாடகர் பாடகிகள் 200 பேர். 66 குதிரைகள் 736, கோவேறு கழுதைகள்* 245, 67 ஒட்டகங்கள் 435, கழுதைகள் 6,720.