உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 7:66-69
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 66 சபையார் மொத்தம் 42,360 பேர்.+ 67 அவர்களைத் தவிர வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும்+ 7,337 பேர்; பாடகர் பாடகிகள்+ 245 பேர். 68 குதிரைகள் 736, கோவேறு கழுதைகள்* 245, 69 ஒட்டகங்கள் 435, கழுதைகள் 6,720.

  • ஏசாயா 10:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 சிலர் மட்டுமே திரும்பி வருவார்கள்.

      யாக்கோபின் வம்சத்தாரில் சிலர் மட்டுமே பலம்படைத்த கடவுளிடம் திரும்பி வருவார்கள்.+

  • எரேமியா 23:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 “எங்கெல்லாம் என் ஆடுகளைச் சிதறிப்போக வைத்தேனோ+ அங்கிருந்தெல்லாம் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் மேய்ச்சல் நிலத்துக்கே மறுபடியும் கொண்டுவருவேன்.+ அவை ஏராளமாகப் பெருகும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்