உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஆண்கள் பாடப் பாட மிரியாமும்,

      “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+

      குதிரைகளையும் வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்”+

      என்று பதில்பாட்டுப் பாடினாள்.

  • 1 சாமுவேல் 18:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 தாவீதும் மற்ற வீரர்களும் பெலிஸ்தியர்களை வீழ்த்திவிட்டுத் திரும்பியபோதெல்லாம், இஸ்ரவேலின் எல்லா நகரங்களிலிருந்தும் பெண்கள் கூடிவந்து, கஞ்சிராவோடும்+ தம்பூராவோடும் சந்தோஷமாக ஆடிப்பாடி+ சவுல் ராஜாவை வரவேற்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்