உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 65:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யாக்கோபிலிருந்து ஒரு வம்சத்தைத் தோன்றச் செய்வேன்.

      என் மலைகளைச் சொந்தமாக்கப்போகிறவர்களை யூதாவிலிருந்து வர வைப்பேன்.+

      நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

      என் ஊழியர்கள் அங்கே குடியிருப்பார்கள்.+

  • ஓசியா 1:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதோடு, “அளக்கவோ எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போல இஸ்ரவேல் ஜனங்கள் ஏராளமாக இருப்பார்கள்.+ ‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’+ என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டதோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’+ என்று சொல்லப்படும். 11 யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒற்றுமையாகக் கூடிவந்து,+ ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, தேசத்தைவிட்டு வெளியே போவார்கள், அந்த நாள் யெஸ்ரயேலுக்கு விசேஷ நாளாக இருக்கும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்