ஆதியாகமம் 13:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன் சந்ததியைப் பூமியிலுள்ள மணலைப் போலப் பெருக வைப்பேன். பூமியிலுள்ள மணலை யாராவது எண்ண முடிந்தால்தான் உன் சந்ததியையும் எண்ண முடியும்.+ ஆதியாகமம் 22:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்.+ உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும்.+
16 உன் சந்ததியைப் பூமியிலுள்ள மணலைப் போலப் பெருக வைப்பேன். பூமியிலுள்ள மணலை யாராவது எண்ண முடிந்தால்தான் உன் சந்ததியையும் எண்ண முடியும்.+
17 நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்.+ உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும்.+