உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவரவர் நகரங்களில் குடியேறியிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும், ஏழாம் மாதம்+ வந்தபோது ஒருமனதாக எருசலேமில் கூடினார்கள்.

  • ஏசாயா 11:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+

  • எரேமியா 3:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 “அந்த நாட்களில், யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களுமான நீங்கள் கைகோர்த்துக்கொண்டு வருவீர்கள்.+ வடக்கு தேசத்திலிருந்து புறப்பட்டு, உங்கள் முன்னோர்களுக்கு நான் சொத்தாகக் கொடுத்த தேசத்துக்கு ஒன்றுசேர்ந்து வருவீர்கள்.+

  • எசேக்கியேல் 37:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் எப்பிராயீமின் கையில் இருக்கிற கோலை, அதாவது யோசேப்பையும் அவரோடு இருக்கிற இஸ்ரவேல் கோத்திரங்களையும் குறிக்கிற கோலை எடுத்து யூதாவின் கோலோடு இணைப்பேன். அவற்றை ஒரே கோலாக்குவேன்.+ அவை என் கையில் ஒரே கோலாக இருக்கும்”’ என்று சொல்.

  • மீகா 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யாக்கோபே, உங்கள் எல்லாரையும் நான் கண்டிப்பாகக் கூட்டிச்சேர்ப்பேன்.

      மீதியிருக்கும் இஸ்ரவேலர்களை நிச்சயம் ஒன்றுசேர்ப்பேன்.+

      தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.

      மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஆடுகளைப் போல அவர்கள் இருப்பார்கள்.+

      ஏராளமான ஜனங்களால் தேசமே கலகலப்பாக இருக்கும்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்