உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 50:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒன்றாக வருவார்கள்.+ அவர்கள் அழுதுகொண்டே நடந்து வருவார்கள்.+ ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய கடவுளான யெகோவாவைத் தேடுவார்கள்.+

  • எசேக்கியேல் 37:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் எப்பிராயீமின் கையில் இருக்கிற கோலை, அதாவது யோசேப்பையும் அவரோடு இருக்கிற இஸ்ரவேல் கோத்திரங்களையும் குறிக்கிற கோலை எடுத்து யூதாவின் கோலோடு இணைப்பேன். அவற்றை ஒரே கோலாக்குவேன்.+ அவை என் கையில் ஒரே கோலாக இருக்கும்”’ என்று சொல்.

  • ஓசியா 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒற்றுமையாகக் கூடிவந்து,+ ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, தேசத்தைவிட்டு வெளியே போவார்கள், அந்த நாள் யெஸ்ரயேலுக்கு விசேஷ நாளாக இருக்கும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்