ஓசியா 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதன்பின் அவர்கள் திரும்பி வந்து, தங்கள் கடவுளான யெகோவாவையும் தங்கள் ராஜாவான தாவீதையும் தேடுவார்கள்.+ கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை* பெற அவரிடம் நடுக்கத்துடன் வருவார்கள்.+
5 அதன்பின் அவர்கள் திரும்பி வந்து, தங்கள் கடவுளான யெகோவாவையும் தங்கள் ராஜாவான தாவீதையும் தேடுவார்கள்.+ கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை* பெற அவரிடம் நடுக்கத்துடன் வருவார்கள்.+