எரேமியா 50:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒன்றாக வருவார்கள்.+ அவர்கள் அழுதுகொண்டே நடந்து வருவார்கள்.+ ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய கடவுளான யெகோவாவைத் தேடுவார்கள்.+ சகரியா 10:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நான் யூதா ஜனங்களை உயர்ந்த இடத்தில் வைப்பேன்.யோசேப்பின் வம்சத்தாரைக் காப்பாற்றுவேன்.+ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.+அவர்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவேன்.முன்பு அவர்களை ஒதுக்கியிருந்தேன்; ஆனால், அந்த அடையாளமே தெரியாதளவுக்கு அவர்களை ஆசீர்வதிப்பேன்.+அவர்களுடைய கடவுளாகிய யெகோவா நானே. அவர்களுக்கு நான் பதில் சொல்வேன்.
4 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒன்றாக வருவார்கள்.+ அவர்கள் அழுதுகொண்டே நடந்து வருவார்கள்.+ ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய கடவுளான யெகோவாவைத் தேடுவார்கள்.+
6 நான் யூதா ஜனங்களை உயர்ந்த இடத்தில் வைப்பேன்.யோசேப்பின் வம்சத்தாரைக் காப்பாற்றுவேன்.+ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.+அவர்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவேன்.முன்பு அவர்களை ஒதுக்கியிருந்தேன்; ஆனால், அந்த அடையாளமே தெரியாதளவுக்கு அவர்களை ஆசீர்வதிப்பேன்.+அவர்களுடைய கடவுளாகிய யெகோவா நானே. அவர்களுக்கு நான் பதில் சொல்வேன்.