யாத்திராகமம் 7:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ எகிப்து தேசத்தில் ஏராளமான அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வேன்.+ உபாகமம் 6:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 எகிப்துக்கும் பார்வோனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் கொடிய தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா எங்கள் கண் முன்னால் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+
3 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ எகிப்து தேசத்தில் ஏராளமான அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வேன்.+
22 எகிப்துக்கும் பார்வோனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் கொடிய தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா எங்கள் கண் முன்னால் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+