எண்ணாகமம் 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அந்த ராத்திரி முழுவதும் சத்தமாக அழுது புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.+ எண்ணாகமம் 14:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 “நமக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எகிப்துக்கே திரும்பிப் போய்விடுவோம்” என்றுகூட பேசிக்கொண்டார்கள்.+
14 அதைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அந்த ராத்திரி முழுவதும் சத்தமாக அழுது புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.+
4 “நமக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எகிப்துக்கே திரும்பிப் போய்விடுவோம்” என்றுகூட பேசிக்கொண்டார்கள்.+