4 வனாந்தரம்முதல் லீபனோன் வரைக்கும், பெரிய ஆறான யூப்ரடிஸ்* வரைக்கும், அதாவது ஏத்தியர்களின் தேசம் முழுவதும்,+ மேற்கே பெருங்கடல்* வரைக்கும் உங்களுடைய எல்லை இருக்கும்.+
3 அந்தச் சமயத்தில், ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும், அவர்களோடு சேர்ந்தவர்களும் வந்து, “இந்த ஆலயத்தையும் இதன் மதில்களையும் கட்டி முடிக்க உங்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?” என்று கேட்டார்கள்.