9 அவளுடைய வாசல் கதவுகள் மண்ணில் புதைந்துவிட்டன.+
அவளுடைய தாழ்ப்பாள்களை அவர் உடைத்தெறிந்தார்.
அவளுடைய ராஜாக்களும் அதிகாரிகளும் வேறு தேசத்து ஜனங்களோடு இருக்கிறார்கள்.+
சட்டத்தை யாரும் கடைப்பிடிப்பது இல்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக்கூட யெகோவாவிடமிருந்து எந்தத் தரிசனமும் கிடைப்பதில்லை.+