-
நெகேமியா 9:36, 37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 அதனால், இன்று நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.+ எந்தத் தேசத்தின் விளைச்சலையும் வளங்களையும் அனுபவிக்கும்படி எங்கள் முன்னோர்களைக் குடிவைத்தீர்களோ அந்தத் தேசத்தில் நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். 37 நாங்கள் பாவங்கள் செய்ததால் வேறு ராஜாக்களுக்கு எங்களை அடிமைகளாக்கிவிட்டீர்கள். எங்கள் தேசத்தின் அமோக விளைச்சலை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.+ எங்களையும் எங்கள் ஆடுமாடுகளையும் இஷ்டம்போல் அடக்கி ஆளுகிறார்கள். நாங்கள் தவியாய்த் தவிக்கிறோம்.
-