உபாகமம் 28:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+ உபாகமம் 28:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள். நெகேமியா 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 வேறு சிலர், “ராஜாவுக்கு வரி செலுத்துவதற்காக* எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அடமானம் வைத்துவிட்டோம்.+
15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
33 உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள்.
4 வேறு சிலர், “ராஜாவுக்கு வரி செலுத்துவதற்காக* எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அடமானம் வைத்துவிட்டோம்.+