உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 18:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நீங்களும் அதை அசுத்தமாக்காமல் இருங்கள். இல்லாவிட்டால், அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் எப்படி அங்கிருந்து துரத்தப்படுவார்களோ அப்படியே நீங்களும் துரத்தப்படுவீர்கள்.

  • உபாகமம் 4:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 யோர்தானைக் கடந்துபோய் நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசத்திலிருந்து சீக்கிரமாக அழிந்துபோவீர்கள், இது நிச்சயம். இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து இதைச் சொல்கிறேன். அந்தத் தேசத்தில் நீங்கள் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள், அடியோடு அழிந்துபோவீர்கள்.+

  • 2 சாமுவேல் 7:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ தவறு செய்யும்போது அவனைக் கண்டிப்பேன்,* மனிதர்கள்* தண்டிப்பதுபோல் பிரம்பினால் தண்டிப்பேன்.+

  • 2 ராஜாக்கள் 17:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெரொபெயாம் செய்த எல்லா பாவங்களையும் இஸ்ரவேல் மக்கள் செய்துவந்தார்கள்,+ அவற்றைவிட்டு விலகவில்லை. 23 யெகோவா தன்னுடைய ஊழியர்களான எல்லா தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரித்தபடியே+ அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்கும்வரை அப்படியேதான் செய்துவந்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தேசத்திலிருந்து அசீரியாவுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்,+ அவர்கள் இன்றுவரை அங்குதான் இருக்கிறார்கள்.

  • சங்கீதம் 89:30-32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அவனுடைய வாரிசுகள் என் சட்டத்தைக் கடைப்பிடிக்காமல் போனால்,

      என் உத்தரவுகளின்படி* நடக்காமல் போனால்,

      31 என் சட்டதிட்டங்களை மீறினால்,

      என் கட்டளைகளின்படி செய்யாமல் போனால்,

      32 எனக்குக் கீழ்ப்படியாததற்காக அவர்களைத் தடியால் அடிப்பேன்.+

      குற்றம் செய்ததற்காக அவர்களைச் சாட்டையால் விளாசுவேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்