2 சாமுவேல் 7:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ தவறு செய்யும்போது அவனைக் கண்டிப்பேன்,* மனிதர்கள்* தண்டிப்பதுபோல் பிரம்பினால் தண்டிப்பேன்.+ 1 ராஜாக்கள் 11:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவா, ஆதாத் என்பவனை சாலொமோனுடைய எதிரியாக்கினார்.+ இவன் ஏதோமின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்.+ 1 ராஜாக்கள் 11:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 பின்பு அவர் யெரொபெயாமிடம், “நீ 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நான் சாலொமோனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி 10 கோத்திரத்தை உனக்குத் தருவேன்.+
14 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ தவறு செய்யும்போது அவனைக் கண்டிப்பேன்,* மனிதர்கள்* தண்டிப்பதுபோல் பிரம்பினால் தண்டிப்பேன்.+
31 பின்பு அவர் யெரொபெயாமிடம், “நீ 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நான் சாலொமோனிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி 10 கோத்திரத்தை உனக்குத் தருவேன்.+