உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார். அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது.

  • 2 சாமுவேல் 5:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.* பின்பு, மில்லோவை*+ சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்.+

  • நெகேமியா 3:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கொல்லோசேயின் மகனும் மிஸ்பா மாகாணத்துக்குத்+ தலைவருமான சல்லுன், ‘நீரூற்று நுழைவாசலை’+ பழுதுபார்த்தார். அதற்குக் கூரை அமைத்து கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார். அதோடு, ‘ராஜாவின் தோட்டத்துக்கு’+ பக்கத்திலுள்ள ‘சேலா* குளத்தின்’ மதிலை,+ ‘தாவீதின் நகரத்திலிருந்து’+ கீழே இறங்குகிற ‘படிக்கட்டு’+ வரையாகவும் பழுதுபார்த்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்