உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 33:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதற்குப் பின்பு, அவர் ‘தாவீதின் நகரத்துக்கு’+ வெளியே மதிலைக் கட்டினார்; பள்ளத்தாக்கில்* இருக்கிற கீகோனுக்கு மேற்கே+ ‘மீன் நுழைவாசல்’+ வரை கட்டினார், அங்கிருந்து அந்த நகரத்தைச் சுற்றி ஓபேல் வரை அதைக் கட்டினார்;+ அந்த மதிலை மிக உயரமாகக் கட்டினார். அதோடு, யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றிலும் படைத் தலைவர்களை நியமித்தார்.

  • நெகேமியா 3:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அசெனாவின் வம்சத்தார் ‘மீன் நுழைவாசலை’+ கட்டினார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும்+ பொருத்தினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்