நெகேமியா 12:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெசுவாவுக்குப் பிறந்தவர் யொயகீம், யொயகீமுக்குப் பிறந்தவர் எலியாசிப்,+ எலியாசிபுக்குப் பிறந்தவர் யொயதா.+ நெகேமியா 13:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 இதற்குமுன் எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளைக் குருவாகிய எலியாசிப் கவனித்துவந்தார்.+ அவர் தொபியாவின்+ சொந்தக்காரர். நெகேமியா 13:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 தலைமைக் குரு எலியாசிப்பின்+ மகனான யொயதாவின்+ மகன்களில் ஒருவன், ஓரோனியனான சன்பல்லாத்தின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்ததால் அவனை என்னிடமிருந்து துரத்தியடித்தேன்.
10 யெசுவாவுக்குப் பிறந்தவர் யொயகீம், யொயகீமுக்குப் பிறந்தவர் எலியாசிப்,+ எலியாசிபுக்குப் பிறந்தவர் யொயதா.+
4 இதற்குமுன் எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளைக் குருவாகிய எலியாசிப் கவனித்துவந்தார்.+ அவர் தொபியாவின்+ சொந்தக்காரர்.
28 தலைமைக் குரு எலியாசிப்பின்+ மகனான யொயதாவின்+ மகன்களில் ஒருவன், ஓரோனியனான சன்பல்லாத்தின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்ததால் அவனை என்னிடமிருந்து துரத்தியடித்தேன்.