நெகேமியா 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அன்றைக்கு ராத்திரி ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்’+ வழியாக ‘பெரிய பாம்பின் நீரூற்றை’ கடந்து ‘குப்பைமேட்டு நுழைவாசலுக்கு’+ வந்து சேர்ந்தேன். இடிந்து கிடக்கும் எருசலேம் மதில்களையும் நெருப்பில் எரிக்கப்பட்டிருந்த அதன் நுழைவாசல்களையும்+ பார்வையிட்டேன்.
13 அன்றைக்கு ராத்திரி ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்’+ வழியாக ‘பெரிய பாம்பின் நீரூற்றை’ கடந்து ‘குப்பைமேட்டு நுழைவாசலுக்கு’+ வந்து சேர்ந்தேன். இடிந்து கிடக்கும் எருசலேம் மதில்களையும் நெருப்பில் எரிக்கப்பட்டிருந்த அதன் நுழைவாசல்களையும்+ பார்வையிட்டேன்.