-
தானியேல் 6:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 பின்பு, அந்தக் குகையின் வாசல்மேல் ஒரு கல் கொண்டுவந்து வைக்கப்பட்டது. தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு அடையாளமாக, ராஜா தன்னுடைய முத்திரை மோதிரத்தாலும் தன்னுடைய முக்கியப் பிரமுகர்களின் முத்திரை மோதிரத்தாலும் அந்தக் கல்லின் மேல் முத்திரை போட்டான்.
-