எஸ்தர் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இதற்குப் பின்பு அகாஸ்வேரு ராஜா, ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகன் ஆமானைக்+ கௌரவித்து, எல்லா அதிகாரிகளையும்விட உயர்ந்த பதவியில் வைத்தார்.+ எஸ்தர் 8:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது ராஜா, ஆமானிடமிருந்து திரும்ப வாங்கிக்கொண்ட முத்திரை மோதிரத்தைக்+ கழற்றி மொர்தெகாயிடம் கொடுத்தார். எஸ்தரும், ஆமானின் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மொர்தெகாய்க்குக் கொடுத்தாள்.+
3 இதற்குப் பின்பு அகாஸ்வேரு ராஜா, ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகன் ஆமானைக்+ கௌரவித்து, எல்லா அதிகாரிகளையும்விட உயர்ந்த பதவியில் வைத்தார்.+
2 அப்போது ராஜா, ஆமானிடமிருந்து திரும்ப வாங்கிக்கொண்ட முத்திரை மோதிரத்தைக்+ கழற்றி மொர்தெகாயிடம் கொடுத்தார். எஸ்தரும், ஆமானின் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மொர்தெகாய்க்குக் கொடுத்தாள்.+