உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 17:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “அமலேக்கியர்கள் ‘யா’வின்*+ சிம்மாசனத்தை எதிர்ப்பதால், யெகோவா அவர்களோடு தலைமுறை தலைமுறையாகப் போர் செய்வார்”+ என்று சொன்னார்.

  • எண்ணாகமம் 24:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவருடைய வாளிகளில் தண்ணீர் வழிந்தோடுகிறது.

      தண்ணீருக்குப்+ பக்கத்தில் அவருடைய விதை* விதைக்கப்படுகிறது.

      அவருடைய ராஜா+ ஆகாகைவிட+ பலம்படைத்தவர்.

      அவருடைய ராஜ்யம் மேன்மை அடையும்.+

  • உபாகமம் 25:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போன பின்பு, சுற்றியுள்ள எல்லா எதிரிகளையும் உங்கள் கடவுளாகிய யெகோவா வீழ்த்தி உங்களுக்கு நிம்மதி தரும்போது,+ அமலேக்கியர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிட வேண்டும்.+ இதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.

  • 1 சாமுவேல் 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அமலேக்கிய ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தார்,+ ஆனால் ஜனங்கள் எல்லாரையும் வாளால் வெட்டிப்போட்டார்.+

  • 1 சாமுவேல் 15:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அப்போது சாமுவேல், “அமலேக்கிய ராஜா ஆகாகை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அப்போது, ஆகாக் அவரிடம் தயங்கித் தயங்கிப் போனான்.* ஏனென்றால், இனி தன்னுடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று அவன் நினைத்திருந்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்