உபாகமம் 32:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,அவர் பரிதாபப்படுவார்.+ 2 சாமுவேல் 22:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 என் பகைவர்களைப் பின்வாங்கி ஓட வைப்பீர்கள்.+என் விரோதிகளை நான் ஒழித்துக்கட்டுவேன்.*+
36 யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,அவர் பரிதாபப்படுவார்.+