-
சங்கீதம் 124:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “யெகோவா மட்டும் நம்மோடு இல்லையென்றால்,+
ஆட்கள் நம்மைத் தாக்க வந்தபோது,+
-
சங்கீதம் 124:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்.
ஏனென்றால், எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.
-
-
-