சங்கீதம் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவே, ஏன் இத்தனை பேர் என் எதிரிகளாகிவிட்டார்கள்?+ ஏன் இத்தனை பேர் எனக்கு எதிராகக் கிளம்பிவிட்டார்கள்?+ சங்கீதம் 22:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+
3 யெகோவாவே, ஏன் இத்தனை பேர் என் எதிரிகளாகிவிட்டார்கள்?+ ஏன் இத்தனை பேர் எனக்கு எதிராகக் கிளம்பிவிட்டார்கள்?+
16 நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+