5 பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள்.+
எல்லா தேசங்களையும் நியாயந்தீர்ப்பதற்காக எழுந்து வாருங்கள்.
கெட்ட எண்ணத்தோடு துரோகம் செய்கிற யாருக்கும் இரக்கம் காட்டாதீர்கள்.+ (சேலா)
6 ஒவ்வொரு சாயங்கால வேளையிலும் அவர்கள் வருகிறார்கள்.+
நாய்கள்போல் ஊளையிட்டுக்கொண்டு,+ ஊரைச் சுற்றித் திரிகிறார்கள்.+