எஸ்தர் 5:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அன்று ஆமான் மிகுந்த சந்தோஷத்தோடும் குஷியோடும் அங்கிருந்து கிளம்பினான். ஆனால், அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் தனக்கு முன்னால் பயபக்தியோடு எழுந்து நிற்காததையும் தனக்கு மரியாதை கொடுக்காததையும் பார்த்தவுடன் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.+
9 அன்று ஆமான் மிகுந்த சந்தோஷத்தோடும் குஷியோடும் அங்கிருந்து கிளம்பினான். ஆனால், அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் தனக்கு முன்னால் பயபக்தியோடு எழுந்து நிற்காததையும் தனக்கு மரியாதை கொடுக்காததையும் பார்த்தவுடன் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.+