உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்தர் 6:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதன்பின் ராஜா, “முற்றத்தில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார். அந்தச் சமயம் பார்த்து, ராஜாவுடைய மாளிகையின் வெளிமுற்றத்துக்குள்+ ஆமான் வந்து நின்றுகொண்டிருந்தான். தான் நாட்டியிருந்த மரக் கம்பத்தில் மொர்தெகாயைத் தொங்கவிடுவது பற்றி ராஜாவிடம் பேச அங்கு வந்திருந்தான்.+

  • எஸ்தர் 7:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அரண்மனை அதிகாரிகளில் ஒருவரான அற்போனா+ ராஜாவைப் பார்த்து, “ராஜாவின் உயிரைக் காப்பாற்றிய+ மொர்தெகாயைத் தொங்கவிடுவதற்காக ஆமான் ஒரு மரக் கம்பத்தைக்கூட நாட்டி வைத்திருக்கிறான்.+ அது அவனுடைய வீட்டுக்கு வெளியில் சுமார் 73 அடி* உயரத்தில் நிற்கிறது” என்று சொன்னார். அதற்கு ராஜா, “அந்த மரக் கம்பத்திலேயே இவனைத் தொங்கவிடுங்கள்!” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்