உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 14:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன்.+

      உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்.

  • சங்கீதம் 138:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவா எனக்காக எல்லாவற்றையும் செய்வார்.

      யெகோவாவே, நீங்கள் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+

      உங்கள் கைகளால் உருவாக்கியவர்களை* கைவிட்டு விடாதீர்கள்.+

  • ஏசாயா 64:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ஆனால் யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய தகப்பன்.+

      நாங்கள் களிமண்; நீங்கள்தான் எங்களுடைய குயவர்.+

      நாங்கள் எல்லாரும் உங்கள் கைகளால் உருவானவர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்