யோபு 14:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன்.+ உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள். சங்கீதம் 71:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 கடவுளே, எனக்கு வயதாகி முடி நரைத்துப்போனால்கூட என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+ ஏனென்றால், உங்களுடைய வல்லமையைப் பற்றி அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்புகிறேன்.உங்களுடைய பலத்தைப் பற்றி வருங்காலச் சந்ததிக்குச் சொல்லத் துடிக்கிறேன்.+
15 நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன்.+ உங்கள் கைகளால் உருவாக்கிய என்னைப் பார்க்க நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்.
18 கடவுளே, எனக்கு வயதாகி முடி நரைத்துப்போனால்கூட என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+ ஏனென்றால், உங்களுடைய வல்லமையைப் பற்றி அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்புகிறேன்.உங்களுடைய பலத்தைப் பற்றி வருங்காலச் சந்ததிக்குச் சொல்லத் துடிக்கிறேன்.+