சங்கீதம் 37:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ,+அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோஇதுவரை நான் பார்த்ததில்லை.+ சங்கீதம் 71:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 என்னுடைய வயதான காலத்தில் என்னை ஒதுக்கித்தள்ளாதீர்கள்.+என் உடல் தளர்ந்துபோகும்போது என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+
25 நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ,+அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோஇதுவரை நான் பார்த்ததில்லை.+
9 என்னுடைய வயதான காலத்தில் என்னை ஒதுக்கித்தள்ளாதீர்கள்.+என் உடல் தளர்ந்துபோகும்போது என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+