சங்கீதம் 92:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 வயதான* காலத்திலும் அவர்கள் திடமாக இருப்பார்கள்.+துடிப்பாகவும் தெம்பாகவும் இருப்பார்கள்.+