19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார்.
15 ஒருவன் தாயின் வயிற்றிலிருந்து வரும்போது நிர்வாணமாக வருவது போலவே, போகும்போதும் நிர்வாணமாகத்தான் போகிறான்.+ பாடுபட்டுச் சம்பாதித்த எதையும் அவனால் கொண்டுபோக முடியாது.+