உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 1:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பிறகு, சாஷ்டாங்கமாக விழுந்து,

      “என் தாயின் வயிற்றிலிருந்து வெறுங்கையோடு* வந்தேன்.

      வெறுங்கையோடு மண்ணுக்குப் போவேன்.+

      யெகோவா கொடுத்தார்,+ யெகோவா எடுத்துக்கொண்டார்.

      யெகோவாவின் பெயருக்கு என்றும் புகழ் சேரட்டும்”

      என்று சொன்னார்.

  • பிரசங்கி 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஒருவன் தாயின் வயிற்றிலிருந்து வரும்போது நிர்வாணமாக வருவது போலவே, போகும்போதும் நிர்வாணமாகத்தான் போகிறான்.+ பாடுபட்டுச் சம்பாதித்த எதையும் அவனால் கொண்டுபோக முடியாது.+

  • 1 தீமோத்தேயு 6:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இந்த உலகத்தில்* செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்கு அறிவுரை சொல்; நிலையில்லாத செல்வங்கள்மீது+ நம்பிக்கை வைக்காமல், நம்முடைய சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்குகிற கடவுள்+ மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்