-
பிரசங்கி 12:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 உயரங்கள் பயத்தை ஏற்படுத்துவதற்கு முன்னால், தெருவில் நடப்பது திகிலூட்டுவதற்கு முன்னால், வாதுமை மரம் பூப்பூப்பதற்கு+ முன்னால், வெட்டுக்கிளி ஊர்ந்து ஊர்ந்து போவதற்கு முன்னால், பசியைத் தூண்டுகிற பழத்தைச் சாப்பிட்டால்கூட பசியெடுக்காமல் போவதற்கு முன்னால், மனுஷன் தன்னுடைய நிரந்தர வீட்டுக்குப் போவதற்கு முன்னால்,+ துக்கம் அனுசரிக்கிறவர்கள் வீதியில் நடந்துபோவதற்கு முன்னால்,+
-