உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 25:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அவருடைய கண்களுக்கு நிலவுகூட பிரகாசமாக இல்லை.

      நட்சத்திரங்களும் தூய்மையாக இல்லை.

       6 அப்படியிருக்கும்போது, சாதாரண மனுஷன் எந்த மூலைக்கு!

      அவன் அவருக்குமுன் ஒரு சின்ன புழுவைப் போலத்தானே இருக்கிறான்!” என்று சொன்னான்.

  • யோபு 42:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யெகோவா யோபுவிடம் பேசிய பின்பு தேமானியனான எலிப்பாசிடம் பேசினார். யெகோவா அவனிடம்,

      “உன்மேலும் உன் நண்பர்கள்மேலும்+ என் கோபம் பற்றியெரிகிறது. என் ஊழியன் யோபு என்னைப் பற்றிச் சரியாகப் பேசியதுபோல் நீங்கள் பேசவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்